இன்ஷா அல்லாஹ்... மிக விரைவில் வட்டி இல்லா கடன் புது வடிவில் அனைத்து மக்களும் பயனடையும் வகையில்...|...ஆன்லைன் TNTJ webtv தினமும் நான்கு தலைப்புகளில் 24 மணி நேரம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது....| ...எடையூரில் தவ்ஹீத் மர்கஸ் அமைக்க தீர்மானம்...|..நாச்சிகுளம் தவ்ஹீத் பள்ளிக்காக வாரி வழங்கிடுவீர்....

    Live Tv

    • A boat with beautiful sunset.
    • Tree in field with blue sky.
    • Amaizing sunrise moment

    Thursday 27 July 2017

    thumbnail

    மின்குறை தொடர்பாக முதல்வர் தனி பிரிவிற்கு புகார்!!

    Posted by NACHIKULAM TNTJ  | 

    தமிழக முதல்வர் அவர்களுக்கு, இறைவனின் சாந்தி உண்டவாதாக…
    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுக்கா, உதயமார்த்தாண்டபுரம், நாச்சிகுளம் கிராமத்தில் தொடர்ச்சியாக மின்வினியோகம் சீராக இல்லை. 140 அல்லது 150 அளவில் தான் மின் வினியோகம் வருகிறது. இதனால், மின்பொருட்கள் பழுதடைவதும், வீடுகளில் மின்சாரம் இருந்தும் தண்ணீர் மோட்டார் போன்ற மின் சாதனங்கள் இயக்க முடியாமலும் குறிப்பாக தண்ணீர் பஞ்சமும் உண்டாகும் சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது.

    பெரிய பள்ளிவாசல் (ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி) அருகில் உள்ள மின்மாற்றியின் மின் வினியோக அளவை மாற்றி அல்லது கூடுதலாக ஒரு மின்மாற்றியை அமைத்து எங்கள் பகுதி மக்களின் மின் பற்றாக்குறையை சரி செய்ய ஆவணம் செய்யுமாறும்.

    உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சிக்கு என தனி (லையன் மேன்) மின் ஊலியரை நியமிக்கவும். லையன் மேன் இல்லாத காரணத்தால், அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்ப்படும் போது அதை சரி செய்ய யாரும் இல்லா நிலையில் உள்ளது. எனவே தமிழக அரசு இரண்டு கோரிக்கைகளையும் பரிசீலித்து உரிய நடிவடிக்கை எடுக்கவும்.


    Monday 22 May 2017

    thumbnail

    கோடைகால பயிறிசி முகாம் நிறைவு நிகழ்ச்சி

    Posted by NACHIKULAM TNTJ  | 

    திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 17.5.2017 அன்று மாணவ,மாணவிகளுக்கான கோடைகால பயிறிசி முகாம் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது.

    மேலும் இதில் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.




                                              
                                                                                  


                                            



















    Friday 27 January 2017

    thumbnail

    சுவர் விளம்பரம்

    Posted by NACHIKULAM TNTJ  | 

    திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 23.1.17 அன்று பீட்டா அமைப்பை கண்டித்து 20 போஸ்ட்டர் ஒட்டப்பட்டது.

    thumbnail

    இரத்தான முகாம்

    Posted by NACHIKULAM TNTJ  | 

    திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 22.1.17 அன்று இரத்தான முகாம் நடைபெற்றது.இதில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    thumbnail

    வாகன விளம்பரம்

    Posted by NACHIKULAM TNTJ  | 

    திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 21.1.17 அன்று இரத்தான முகாம் சம்பந்தமாக வாகன விளம்பரம் செய்யப்பட்டது.

    thumbnail

    அலோசனை கூட்டம்

    Posted by NACHIKULAM TNTJ  | 

    திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 20.1.17 அன்று இரத்தான முகாம் சம்பந்தமாக கிளை அலோசனை கூட்டம் நடைபெற்றது.

    thumbnail

    மழை தொழுகை

    Posted by NACHIKULAM TNTJ  | 

    திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 14.1.2017 அன்று மழை தொழுகை நடைபெற்றது.

    Thursday 12 January 2017

    thumbnail

    இரத்ததான முகாம்

    Posted by NACHIKULAM TNTJ  | 

    இன்ஷா அல்லாஹ்... இறைவன் நாடினால், நாச்சிகுளத்தில் இரத்ததான முகாம்...





    ஒற்றுமை எதில் உள்ளது

    ஜனாஷா அடக்க மறுப்பா?

      If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

    What they says

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், நடுத்தெரு, நாச்சிகுளம், திருவாரூர் மாவட்டம். branch@nachikulamtntj.com
    .Designed - Developed by : Mohamed Azarudeen.
    back to top