இன்ஷா அல்லாஹ்... மிக விரைவில் வட்டி இல்லா கடன் புது வடிவில் அனைத்து மக்களும் பயனடையும் வகையில்...|...ஆன்லைன் TNTJ webtv தினமும் நான்கு தலைப்புகளில் 24 மணி நேரம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது....| ...எடையூரில் தவ்ஹீத் மர்கஸ் அமைக்க தீர்மானம்...|..நாச்சிகுளம் தவ்ஹீத் பள்ளிக்காக வாரி வழங்கிடுவீர்....

Live Tv

  • A boat with beautiful sunset.
  • Tree in field with blue sky.
  • Amaizing sunrise moment

Saturday, 20 October 2012

வந்துவிட்டது தலைமையின் புதிய இணையளதம்-Video.onlinepj.com

Published by NACHIKULAM TNTJ on Saturday, 20 October 2012  | 

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய youtube-பை புறக்கணிக்கும் விதமாக நமது தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக உருவாக்கப்பட்டுள்ள புதிய வீடியோ இணையதளம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துரில்லாஹ்... 




தலைமையின் பனிகள் சிறக்க துஆ செய்யவும்.

அத்துடன் உடல்நலக்குறைவு ஏற்ப்பட்டுள்ள சகோதரர் பி.ஜே அவர்களுக்காகவும் துஆ செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

நாச்சிகுளம் கிளை - திருவாரூர் மாவட்டம்

சமுக வலைதளங்களில் இணைக்க>>>

    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

What they says

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், நடுத்தெரு, நாச்சிகுளம், திருவாரூர் மாவட்டம். branch@nachikulamtntj.com
.Designed - Developed by : Mohamed Azarudeen.
back to top