நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 29-04-2012 அன்று மஸ்ஜித் இப்ராஹீம் பள்ளியின் ”திருக்குர்ஆனும் விங்ஞானமும் ” என்ற தலைப்பில் சகோதரர் மாலிக் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.
Tuesday, 24 April 2012
Posted by NACHIKULAM TNTJ | 
நாச்சிகுளம் கிளையின் சார்பாக கடந்த 24-04-2012 அன்று மஸ்ஜத் இப்ராஹீம் பள்ளி அருகில் 6x4 என்ற அளவிலான ”நபி மொழியை கற்றறிந்த சமுதாமே சற்று சிந்தியுங்கள்” என்ற தலைப்பில் வைக்கப்ட்டுள்ளது.
17-04-2012 அன்று நாச்சிகுளம் கிளை சார்பாக மாற்றுமதத்தவர்களுக்கான தாவா நடைபெற்றது. இதில் ராஜமாணிக்கம் என்ற சகோதரருக்கு இஸ்லாம் குறித்து எடுத்துறைக்கப்பட்டதுடன், தமிழ்மொழிபெயர்ப்பு திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 15-04-2012 அன்று இஷா தொழுகைக்கு பிறகு மஸ்ஜித் இம்ராஹீம் பள்ளியில் சிறப்பு பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் மாலிக் அவர்கள் ஈமானில் உறுதி என்ற தலைப்பில் சிறப்புறை நிகழ்த்தினார்
நாச்சிகுளம் 07/04/2012 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு நடத்திய தனி மனித தாவா ஒவ்வொரு வீடுகளிலும் கடைகளிலும் சென்று அப்துல்மாலிக் தலைமையில் மார்க்கத்திற்க்கு முரணான கந்திஸ்டி கயர் மற்றும் உருவபொம்மைகள் அகற்றப்பட்டது,
03/04/2012- அன்று காலை மாற்றுமதத்தவர்களுக்கான தாவா ஃபஜர்க்கு பிறகு நடைபெற்றது. இதில் நாச்சிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் வைத்தினாதன் என்ற சகோதரருக்கு இஸ்லாம் பற்றி எடுத்து கூறி, தாவா செய்யப்பட்டது!