தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாச்சிகுளம் வாழ் அமீரக ஒருங்கினைப்பு கூட்டம் சார்ஜா மர்கஸில் அஷர் தொழுகைக்கு பிறகு கடந்த 7-12-2012 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது. இதில் தலைவர் M.K.S.நெய்ன முஹம்மத் அவர்கள் முன்னிலை வகித்தார். சகோ ஜாகிர் அவர்கள் ”ஏகத்துவ எழுச்சி” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர் .
இதில் நாச்சிகுளம் கிளையை சார்ந்த சகோதரர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...
If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.