இன்ஷா அல்லாஹ்... மிக விரைவில் வட்டி இல்லா கடன் புது வடிவில் அனைத்து மக்களும் பயனடையும் வகையில்...|...ஆன்லைன் TNTJ webtv தினமும் நான்கு தலைப்புகளில் 24 மணி நேரம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது....| ...எடையூரில் தவ்ஹீத் மர்கஸ் அமைக்க தீர்மானம்...|..நாச்சிகுளம் தவ்ஹீத் பள்ளிக்காக வாரி வழங்கிடுவீர்....

Live Tv

  • A boat with beautiful sunset.
  • Tree in field with blue sky.
  • Amaizing sunrise moment

Sunday, 24 February 2013

thumbnail

”சிந்திக்க மாட்டார்களா” போஸ்டர்

Posted by NACHIKULAM TNTJ  | 

நாச்சிகுளம் கிளை சார்பில் கடந்த 22/02/2013 அன்று சிந்திக்க மாட்டார்களா என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இஸ்லாத்தை உணர்த்தும் விதமாக மாற்றுமத தாவா செய்யப்பட்டது.


thumbnail

வாழ்வாதார உதவி(ரூ-8500)

Posted by NACHIKULAM TNTJ  | 

நாச்சிகுளம் கிளயில் ஜக்காத் நிதியில் இருந்து கடந்த சில நாட்களாக வாழ்வாதார உதவிகள் செய்து வருகிறது நாச்சிகுளம் கிளை.

 அதன் தொடர்ச்சியாக 21/02/2013 இன்றும் ஒரு சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக ரூ,8,500/- எட்டாயிரத்து ஐநூறு, மதிப்புள்ள தையள் இயந்திரம் வழங்க்கப்பட்டது.


Wednesday, 20 February 2013

thumbnail

வாழ்வாதார உதவி (ரூ-5000)

Posted by NACHIKULAM TNTJ  | 

திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் கிளையின் சார்பில் கடந்த 19-2-2013 அன்று ஜக்காத் நிதியில் இருந்து நாச்சிகுளத்தை சார்ந்த சகோதரி ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக இட்லி & தோசை மாவுகள் அரைத்து விற்ப்பனை செய்ய அவர் கோரியதை அடுத்து அவருக்கு ரூபாய் 5000/-மதிப்புள்ள கிரைண்டர் வழங்கியது !


thumbnail

வாழ்வாதார உதவி (ரூ-5500)

Posted by NACHIKULAM TNTJ  | 

திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் கிளையின் சார்பாக 19/02/2013 அன்று ஜக்காத் நிதியில் இருந்து ரூபாய் 5,500/- மதிப்புள்ள தையல் இயந்திரம் நாச்சிகுளத்தை சார்ந்த சகோதரர் ஒருவருக்கு வழங்க்கப்பட்டது.


    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

What they says

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், நடுத்தெரு, நாச்சிகுளம், திருவாரூர் மாவட்டம். branch@nachikulamtntj.com
.Designed - Developed by : Mohamed Azarudeen.
back to top